இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த பிரகாரம் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தனது தரப்பின் பெயரை அறிவித்துள்ளது. திருகோணமலையின் புதிய மாநகர சபை உறுப்பினரான கந்தசாமி செல்வராஜாவின் பெயரை தமிழரசுக்கட்சி முதல்வர் …