திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா …