திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம் திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீதே …
திருகோணமலை