திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் …