திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு …