திருகோணமலையில் தமிழ் மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காண்பித்து வரும் சிங்கள பேரினவாதம் தற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.மரணித்த முஸ்லீம் ஒருவரது உடல நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் பதற்றமான சூழ்நிலை தோன்றியிருந்தது. திருகோணமலை குச்சவெளி புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் …