செம்மணி மனிதபுதைகுழி “அணையா விளக்கு” போராட்டம் திருகோணமலை சிவன் கோவிலடியில் நேற்று (25) மாலை உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் செயல் அமைப்பினரால் கடந்த மூன்று நாள்களாக “அணையா விளக்கு” போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் …