திருகோணமலையில் விவசாய நிலங்களை இந்திய நிறுவனங்களிற்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மூண்டுள்ளது. அவ்வகையில் தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை முத்துநகர் பகுதியில் …