திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கி வந்த ஊர்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் (வயது 35) …