திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கோரி பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல …