சுவீடனின் உப்சாலா நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்தது. முகமூடி அணிந்த தாக்குதலாளி தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளார். …