சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான கிருனாவில் உள்ள அதன் இடத்திலிருந்து சங்கரங்கள் கொண்ட இயத்திரத்தைக் கொண்டு மெதுவாக நகரத் தொடங்கியது. …