ரணில், சஜித், டக்ளஸ் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் வழங்கிய ஆதரவினால் வடக்கு, கிழக்கின் பிரதான மாநகர சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது என்பதே உண்மை. தமிழரசிலுள்ள எக்கராஜ்ஜிய கொள்கையாளருக்கான நன்றிக்கடனாகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்