யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த கஜேந்திரகுமாரின் பேரவை ஆட்சியமைத்துள்ளது. இதில் சில திருவுளச் …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்