சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை அநுரவுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடை. அதனை …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்