புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுபவை உணர்வற்ற வெறும் எலும்புத் தொகுதிகள் அல்ல. இத்தனை வருடங்களாக நீதி கேட்பதற்கான அடையாளமாகவே அவை புதைந்திருந்தன. இதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த புனித ஆவிகள் துரத்திக் கொண்டேயிருக்கும். ஊழல், மோசடி, ஏமாற்று, …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்