வடக்கிலிருந்து முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஐந்து தமிழர்கள் சிங்கள தேசிய கட்சியில் தெரிவாகியுள்ளனர். சீன அமைச்சர் ஒருவர் இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்தச் சமயத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு நாமே நிரந்தரமானவர்கள் என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் கூறியிருப்பதன் …