தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்