தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தை மெல்ல மெல்ல கொழும்புக்கு மாற்றி அதன் தலைமைப் பதவியை கைப்பற்றும் இலக்குடனேயே எதிர்வரும் உள்;ராட்சித் தேர்தலில் கட்சியை அங்கு களமிறக்கும் முடிவில் சுமந்திரன் தீவிரமாக இருப்பதாக கட்சி மட்டத்தில் கருத்து நிலவுகிறது. அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு செவ்வி …