குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களை நாடுகடத்தும்போது அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரையும் கண்காணிப்புக்காக அனுப்புவது மேற்கு நாடுகளின் சட்ட வழமை. இதனைப் புரிந்து கொள்ளாது தம்மை பாதுகாப்புடன் நாட்டுக்கு அனுப்பிய பிரித்தானியா இப்போது குற்றவாளியாகப் பார்க்கிறது என்று கருணா கூறுவது …