தென்னிலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு அவர்களது மக்களாலேயே ஒதுக்கப்பட்டனவோ அதே நிலைமை 75 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு வந்துவிடக்கூடும் போல் தெரிகிறது. தெற்கின் வரலாற்றை இவர்கள் ஒரு பாடமாக …