2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும்இ 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான சஜித் பிரேமதாசக்கு வாக்குச் சேகரிக்கும் பிரதான முகவராக செயற்பட்டவருமான சுமந்திரன்இ உள்ளூராட்சித் தேர்தலில் …
சிறப்புப் பார்வைமுதன்மைச் செய்திகள்