முல்லைதீவு படைமுகாம் தகர்ப்பில் போது கொல்லப்பட்ட ஆயிரத்து ஜநூறு வரையிலான படைகளது உடலங்களை இலங்கை அரசு பொறுப்பேற்க மறுத்திருந்தது.வவுனியா நோக்கி கொண்டு செல்லப்பட்ட உடலங்கள் திருப்பி அனுப்ப்பட அவற்றினை அடக்கம் செய்யும் பணி கிளிநொச்சி அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிளிநொச்சி …