கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும்,தேசிய மக்கள் சக்தி சார்பாக. மூன்று உறுப்பினர்களும்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி …