கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன் ஆதரவு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்படடுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் சுப்பிரமணியம் சுரேனின் பெயர் …