கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை …