கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – பெண் உயிரிழப்பு கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமைஇடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் …