சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு …
கிளிநொச்சிமுதன்மைச் செய்திகள்