கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் பெருமளவு கைத்துப்பாக்கிகள் பொதுமக்கள் சிலர் வசம் கிட்டியமை தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளது.விடுதலைப்புலிகளது முகாம்கள் அமைந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியிலேயே பெருமளவு கைத்துப்பாக்கிகள் புதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டவிரோத கும்பல்கள் வசம் அவை அகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …