கிறீஸ் நாட்டின் மிகப்பெரிய தீவான கிரீட்டில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்நேற்று இரவு முழுவதும் இன்று வியாழக்கிழமை காலை வரை போராடினர். காட்டுத்தீ காரணமாக தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். …