லிவர்பூல் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். 28 வயதான போர்த்துகீசிய சர்வதேச வீரர் ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா அருகே இறந்தார். போர்த்துகீசிய லீக்கில் கால்பந்து வீரராக இருந்த ஜோட்டாவின் சகோதரர் ஆண்ட்ரே பிலிப்பும் …