கிரீஸ் நாடு முழுவதும் ஐந்து பெரிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பரவி வரும் தீயை அணைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை கிரீஸ் …