உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன் விளைவாக 20 கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய குற்ற எதிர்ப்பு அமைப்புகளான யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. கனடா, …
ஐரோப்பாமுதன்மைச் செய்திகள்