ஆஸ்திரியா கிராஸ் நகர பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளுக்குப் பின்னர் பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி …