இன்று புதன்கிழமை முதல், யேர்மன் விமானப்படை ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் நேட்டோவின் கிழக்குப் பகுதியின் செயல்பாட்டுப் பாதுகாப்பை பொறுப்பேற்று மேற்பார்வையிடுவார். 59 வயதான இவர், நெதர்லாந்தின் பிரன்சுமில் உள்ள நேட்டோ தலைமையகமான நேச நாட்டு கூட்டுப் படை கட்டளையின் கட்டளைப் பொறுப்பை …