போலந்து நாட்டில் ரஷ்யாவின் ஆளில்லா விமானம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை போலந்தில் கிழக்கே உள்ள ஒசினி கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு சோள வயலில் எரிந்த உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கை உள்ளூர் போலீசார் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட சிதைவுகள் ரஷ்யாவின் …
ஐரோப்பாமுதன்மைச் செய்திகள்