சிரியாவின் தெற்கில் ஏற்பட்ட இரத்தக்களரி அமைதியின்மையைத் தொடர்ந்து. சிரியாவின் இடைக்கால அரசாங்கம் இஸ்ரேலுடன் அமெரிக்க ஆதரவுடன் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சிரிய ஜனாதிபதி ஒரு அறிக்கையில், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார். இதற்கிடையில், அரசாங்கம் …