தாய்லாந்து மற்றும் கம்போடிய துருப்புக்களுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லையில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மூன்று தாய் மாகாணங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பலர் காயமடைந்ததாகத் தாய்லாந்து இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கம்போடியாவிற்கு …