ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் முதல் பெரு வரை பசிபிக் முழுவதும் மக்களை வெளியேற்றத் தூண்டியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலாஸ்கா மாநிலங்களும் …
உலகம்முதன்மைச் செய்திகள்