ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு எரிமலை 500 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக வெடித்துள்ளது. இது கடந்த வாரத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை இரவு …