ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட்டான சோச்சி அருகே ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் தான் காரணம் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிராஸ்னோடர் பிராந்திய ஆளுநர் வெனியமின் கோண்ட்ராட்டேவ் டெலிகிராமில், ட்ரோன் குப்பைகள் …