ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதலாக 25% வரி விதிக்கும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இது அமெரிக்காவிற்கு இந்திய இறக்குமதிகள் மீதான மொத்த வரியை 50% ஆக உயர்த்தும். இது அமெரிக்கா விதித்த மிக உயர்ந்த …