கானாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் புதன்கிழமை ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதாக கானா ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மூன்று பணியாளர்கள் மற்றும் ஐந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ரேடாரில் இருந்து விலகிச் சென்றதாக ஆயுதப்படைகள் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் …
ஆபிரிக்காஉலகம்முதன்மைச் செய்திகள்