அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வரும் நாட்களில் சந்திக்க ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து மிக விரைவில் விவாதிக்க …