அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை, ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், தென்மேற்கு அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக்கின் …
உலகம்முதன்மைச் செய்திகள்