Tag இலங்கை

வடக்கினை தாண்டி புத்தளம் கடத்தல் மையமாகியது!

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் நடத்திய கூட்டு சோதனையில் அகப்பட்டுள்ளது,  கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர் சக்தி மோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பறிமுதல் செய்யப்பட்ட…

ரணில் – ராஜபக்ஷ தரப்பு கொலை குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்

கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் தனிப்பட்ட தேவையும் கிடையாது எனவே, நாம் விசாரணைகளுக்காகத்  திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம். அவர்கள்…

பிமல், வசந்தவை கைது செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு சவால்

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் இலஞ்சம்…

செம்மணிப் படுகொலை: கொழும்பில் ஆதரவுப் போராட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி,…

சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.  துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச்…

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் வாய் திறக்கவில்லை

அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.…

இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம்?

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும். கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச…

வாகன இறக்குமதி:தொடரும் கைதுகள்!

சுமார் 25கோடி மதிப்புள்ள ( 250 மில்லியன் மதிப்புள்ள ) 21 மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக  இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள  நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில்  மறைத்து    வைத்திருந்ததற்காக இருவர் கைதாகியுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 25 ஆம் திகதி…

வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு!

வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு! தூயவன் Sunday, July 13, 2025 இலங்கை இலங்கையில் உப்பினை தொடர்ந்து வெற்றிலை பாக்கிற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். …

செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர்…