Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மதுரி Saturday, April 05, 2025 இந்தியா, இலங்கை பாதுகாப்பு, இரண்டு மின் கட்டமைப்புகளின் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொண்டன. திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய…
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணியான மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ்வை இந்தியக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை ஒரு தனிப்பட்ட பழங்குடியினர் வாழும் இப்பகுதி தடைசெய்யப்பட்டதாகும். இங்கு வெளிப்பகுதியிலிருந்து மக்கள் செல்லவது தடைசெய்யப்பட்டது. அமெரிக்க சுற்றுலாப் பயணி படகு ஒன்றின்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’…
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்துள்ளார். இந்நிலையில், அவர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “ கொழும்பிலுள்ள இந்திய…
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகை தருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார…
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய…
உள்ளுராட்சி தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி…
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 24 சதவீத சம்பள உயர்வை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுவரை மாதம் ரூ.1 இலட்சமாக இருந்து. இனிவரும் காலத்தில் ரூ.1.24 இலட்சம் சம்பளம் வழங்கப்படும். விலை உயர்வுக்கான கணக்கீடு செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தற்போதைய…
இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகிய ஐவர் கொண்ட குழு இன்றைய தினம் …