வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இருப்பினும் …