யேர்மனியின் மறக்கப்பட்ட இனப்படுகொலை என்று அடிக்கடி குறிப்பிடப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நமீபியா நேற்றுப் புதன்கிழமை தேசிய நினைவு தினத்தை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட ஹெரேரோ மற்றும் நாமா மக்களின் நினைவாக ஒரு நிமிட …