காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) நாடுகடத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலா, 2023 ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று வியாழக்கிழமை பொதுவில் தோன்றினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்ததற்காக மனிதகுலத்திற்கு எதிரான …